மேட்டூர் அணைக்கு நீர் வரத்து General NewsNews By Vijay Talkies Last updated Aug 5, 2025 40 Share மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 10,175 கன அடியாக குறைந்தது அணையின் நீர் மட்டம் 119.42 அடியாகவும், நீர் இருப்பு 92.550 டி.எம்.சி. ஆகவும் உள்ளது விநாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றம் 40 Share