Take a fresh look at your lifestyle.

சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர்

139

வேலூர் மாவட்டம்

சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன் தன் வார்டுக்குஉட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால்வாய் வசதிகளை செய்து தராமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினார்.