Take a fresh look at your lifestyle.
Browsing Category

News

ஒரு வரியின் பொது செய்திகள்

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 கூடி புதிய உச்சம்! ஒரு சவரன் - 1,24,880 ஒரு கிராம் - 15,610 சவரனுக்கு ரூ.2,960 கூடிய நிலையில், தற்போது மேலும் ரூ.2,240 கூடியது. நிலக்கடலை விலை உயர்வால் கோவில்பட்டி கடலை…

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று(ஜன.28) தொடங்குகிறது. பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இரண்டு…

தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேச்சு..

அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறமும் சரி, அதிகாரத்திற்கு வந்ததற்கு அப்புறமும் சரி, இதுக்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ, இப்ப இருக்கிறவங்க மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன்... ஒரு பைசா தொட மாட்டேன்; எனக்கு அது அவசியமும் இல்லை; ஒரு துளி ஊழல் கறை…

தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அறிவுரை.

"தூங்குவோரின் காதில் சென்று விசில் அடிக்காதீர்கள், வாக்கு போய் விடும். வயதானவர்களிடம் சென்று விசில் அடிக்காதீர்கள், அவர்கள் தடுமாறிப் போவார்கள்" – தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அறிவுரை. விசில்…

திமுக அதிமுகவில் இருப்பவர்கள் தலைவர்களே கிடையாது.

திமுக அதிமுகவில் இருப்பவர்கள் தலைவர்களே கிடையாது. எம்ஜிஆருக்கு பிறகு செல்வாக்குள்ள தலைவர் தமிழ்நாட்டில் யாரும் கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே செல்வாக்கு மிக்க தலைவர் பெயர் விஜய் தான் : தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியான…

ஒரே சாதனை ஊழல்தான்;210 தொகுதிகளில் வெல்வோம்

ஒரே சாதனை ஊழல்தான் திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான். திமுகவின் ஆட்சியில் அவர்களின் ஒரே சாதனை ஊழல்.. ஊழல்.. ஊழல் மட்டும் தான். - எடப்பாடி பழனிசாமி. 210 தொகுதிகளில் வெல்வோம் 2026…

திரு எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..!

நாளை பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் NDA கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்..! நாளைய NDA கூட்டத்தில் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்..! நாளை நடைபெறும் NDA கூட்டம் மிகப்பெரிய தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்..! எங்களுடைய NDA…

என்டிஏ கூட்டணியில்…!

என்டிஏ கூட்டணியில்...! அமமுகவுக்கு 9 சட்டமன்ற தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் பாமகவுக்கு 19 சட்டமன்ற தொகுதிகள், 1 ராஜ்யசபா இடம் வழங்க இருப்பதாக தகவல் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து இதுவரை இறுதி…

பிரதமர் வருகை – போக்குவரத்து மாற்றம்

பிரதமர் வருகை - போக்குவரத்து மாற்றம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நாளை பொதுக்கூட்டம் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 வரை சென்னை-திருச்சி நெடுஞ்சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு மாற்று வழி அறிவிப்பு திருச்சி செல்லும் கனரக…