என்டிஏ கூட்டணியில்…!
அமமுகவுக்கு 9 சட்டமன்ற தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல்
பாமகவுக்கு 19 சட்டமன்ற தொகுதிகள், 1 ராஜ்யசபா இடம் வழங்க இருப்பதாக தகவல்
பாஜகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து இதுவரை இறுதி செய்யப்படவில்லை
திமுக ஆட்சி பூஜ்ஜியம் ஆட்சி
திமுக ஆட்சி என்றால் அது கஞ்சா ஆட்சி, கொலை, கொள்ளை ஆட்சி, மொத்தத்தில் பூஜ்ஜியம் ஆட்சி.
இன்னும் 2 மாதத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக போகிறார் எடப்பாடி பழனிசாமி.
NDA பொதுக்கூட்ட மேடையில் அன்புமணி பேச்சு.