நாளை பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் NDA கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்..!
நாளைய NDA கூட்டத்தில் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்..!
நாளை நடைபெறும் NDA கூட்டம் மிகப்பெரிய தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்..!
எங்களுடைய NDA கூட்டணி வெற்றிக்கு அச்சாணியாக அமையும்..!
எங்களுடைய கூட்டணி வலிமையான கூட்டணி..!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி.. தமிழகத்தில் அதிமுக ஆட்சி..!
திரு எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..!