பிரதமர் வருகை – போக்குவரத்து மாற்றம்
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நாளை பொதுக்கூட்டம்
நாளை காலை 7 மணி முதல் மாலை 7 வரை சென்னை-திருச்சி நெடுஞ்சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு மாற்று வழி அறிவிப்பு
திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் ECR வழியாக திண்டிவனம் செல்லவும், சென்னை வரும் கனரக வாகனங்கள் தி.மலை வழியாக செல்லவும் அறிவுறுத்தல்
காலை 11 மணி முதல் மாலை 7 வரை GST சாலையில் பேருந்துகள், வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ECR வழியாக சென்னை செல்ல அறிவுறுத்தல்