Take a fresh look at your lifestyle.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.

165

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று(ஜன.28) தொடங்குகிறது.

பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தப்படும் நிலையில் முதற்கட்ட கூட்டத் தொடர் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தொடர் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையும் நடத்தப்படுகிறது.