அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்!
* மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், விமான விபத்து மரணத்தில் சந்தேகம் உள்ளது.
* இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்
* பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் இணைவதற்கு அஜித் பவார் திட்டமிட்டிருந்த நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிப்பு