Take a fresh look at your lifestyle.

வெளியேறும் மதிமுக?

1

வெளியேறும் மதிமுக?

திமுக கூட்டணியில் இருந்து ஏற்கனவே விசிக, கம்யூ., காங்கிரஸ் கட்சிகள் விலகிவிட்ட நிலையில், தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை மதிமுக எடுத்துள்ளதாக தகவல்,இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 27-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழுவில் வெளியாக வாய்ப்பு

மதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்கிறார்களா என்கிற கேள்விக்கு, “யூகங்களுக்கு பதில் சொல்ல இயலாது, அது பற்றி இப்போதைக்கு பதில் சொல்ல இயலாது” என்று CM விஜய்யை சந்தித்தப் பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி