Take a fresh look at your lifestyle.

தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அறிவுரை.

96

“தூங்குவோரின் காதில் சென்று விசில் அடிக்காதீர்கள், வாக்கு போய் விடும். வயதானவர்களிடம் சென்று விசில் அடிக்காதீர்கள், அவர்கள் தடுமாறிப் போவார்கள்”

– தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அறிவுரை.
விசில் சின்னம் கிடைத்தது எப்படி?
தேர்தல் ஆணையத்தில் உள்ள விஜய்யின் ரசிகர்தான் தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளார்: ஆதவ் அர்ஜூனா, தவெக நிர்வாகி