Take a fresh look at your lifestyle.
Browsing Category

General News

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு!

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதிப் பயணிகள் அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே வாரியம் முடிவு. டிக்கெட் உறுதியாகாத பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை. தற்போது 4 மணி நேரத்திற்கு…

கோவை ஈஷா யோகா

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூலை 1ம் தேதி] ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது ஈஷா அறக்கட்டளை நிர்வாகம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

மகளிர் உரிமைத்தொகை - கூடுதல் விதிவிலக்கு... கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள விதிகளில் சில தளர்வுகளை அறிவித்தது - தமிழக அரசு... அரசு மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்துள்ள பெண்களும் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பிக்கலாம்...…

எடப்பாடி பழனிசாமி பேச்சு

2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும். வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம்." -உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட…

எடப்பாடி பழனிசாமி பேச்சு

"அன்று இருந்த பழனிசாமி வேறு. இனி நீங்கள் பார்க்கப் போகும் எடப்பாடி பழனிசாமி வேறு. சிறந்த ஆட்சியை நிலைநாட்டியது அதிமுக அரசாங்கம்." - உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாளை முதல் ஆதார் எண்ணை இணைத்தோருக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்: ரயில்வே தகவல்

நாளை முதல் ஆதார் எண்ணை இணைத்தோருக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்: ரயில்வே தகவல் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ஆதார் எண்ணை இணைத்தோர் மட்டுமே நாளை முதல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைக்காதவர்கள்…

தமிழகத்தில் ஜுலை 1 முதல் மின் கட்டணம் உயர்கிறது.

தமிழகத்தில் ஜுலை 1 முதல் மின் கட்டணம் உயர்கிறது. எனினும் வீடுகளுக்கு இந்த கட்டண உயர்வு இருக்காது என்றே தெரிகிறது. நாளை மறுநாள் முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை, மின்சார…

நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி.

நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி. மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி உரை. 123 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு. இந்த முறை நீங்கள் அனைவரும் யோகாவின் ஆற்றலிலும், சர்வதேச யோகா தினத்தின் நினைவுகளிலும்…