Take a fresh look at your lifestyle.
Browsing Category

General News

கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை”

 ``கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை'' “கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை“ வாழ்க்கை முறை மற்றும் ஏற்கனவே உள்ள நிலைமைகள் முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன ICMR…

5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது

காவல்துறை விசாரணையின் போது அஜித் குமார் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கைதை எதிர்த்து அவர்களின் குடும்பத்தினர்…

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் தேதிக்கு முன்னர் இறுதி செய்யப்படும் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், "ஆசிய-பசிபிக் பகுதியில்…

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு. சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இந்த விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு - மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டம். அடிப்பதற்கு போலீஸ் எதற்கு? கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள்.…

முதல்வன் திட்டத்தின் மூலம் ‘வெற்றி நிச்சயம்’

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாட்டில் 18 - 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், 10,…

வணிக சிலிண்டர் விலை ரூ.58.50 குறைப்பு

வணிக சிலிண்டர் விலை ரூ.58.50 குறைப்பு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையில், ரூ.58.50 குறைத்த எண்ணெய் நிறுவனங்கள் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை

காவல்துறையினர் மீது குறித்த நடவடிக்கை

ரொம்ப நாளைக்கு பிறகு... வேறு வழி இல்லாமல் கொலைக்கான காவல்துறையினர் மீது குறித்த நடவடிக்கையின் நேரடி பேட்டி கொடுத்த முதல்வர்... குறிப்பு : முதல்வர் நேரளையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் இடையில் முதல்வரின் பேட்டியை நிறுத்தி அஜித்குமார்…

“நேரில் ஆஜராக வேண்டும்”

``நேரில் ஆஜராக வேண்டும்'' ``மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர், அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தவர் நேரில் ஆஜராக வேண்டும்'' - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

திருப்பவனம் காவல் மரணம் “அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் பேரம்?”

திருப்பவனம் காவல் மரணம் "அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் பேரம்?" அரசை Left Right வாங்கிய ஹைகோர்ட் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் வேலைபார்த்த அஜித்குமார் என்பவர் காவல் மரணத்தில் உயிரிழந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை…