இளைஞர் மரணம் – வீடியோ எடுத்தவர் டிஜிபிக்கு கடிதம்
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபிக்கு கடிதம்
கோவில் பணியாளரான சக்தீஸ்வரன், காவலர்கள் அஜித்குமாரை தாக்கிய வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்தார்
ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், ஏற்கனவே தன்னை மிரட்டிய நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டி தமிழக டிஜிபிக்கு கடிதம்