மாணவிக்கு பாலியல் தொல்லை General NewsTamilnadu Newsசெய்திகள் By Vijay Talkies Last updated Jul 3, 2025 57 Share கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் சுலைமான் (70) என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு-குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை. 57 Share