சென்னையில் நடைமேடையில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் படுகாயம்
சென்னை திருவல்லிக்கேணியில் நடைமேடையில் நடந்து சென்ற 2 சிறுவர்கள் மின்சாரம் பாய்ந்து படுகாயம்
நடைமேடையில் சாலையை கடக்க சென்ற சிறுவர்கள் மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி
மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்த சிறுவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி
சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை