Take a fresh look at your lifestyle.

வந்தே மாதரம் விவகாரம் – வழக்கு தொடர அனுமதி

2

வந்தே மாதரம் விவகாரம் – வழக்கு தொடர அனுமதி

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த் தாய் வாழத்து பாடி துவங்கும் மரபை மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு.