Take a fresh look at your lifestyle.

தனி இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

2

தனி இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

‘மக்கள் மேடை’ என்ற பெயரில் மக்களின் இயக்கத்தை தொடங்கி உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா அறிவிப்பு. மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோக்கலாம். ஒன்றாக சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம்.

– லதா ரஜினிகாந்த்.