Take a fresh look at your lifestyle.

தனியார் பள்ளி கட்டணம்: HC முக்கிய கருத்து

2

தனியார் பள்ளி கட்டணம்: HC முக்கிய கருத்து

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற தனியார் பள்ளி இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை HC மறுப்பு தெரிவித்துள்ளது. கல்விக் கட்டணம் என்பது கருப்பு பணம் அல்ல. எனவே, அதனை வெளிப்படையாக தெரிவிக்கலாம் என்றும் HC கூறியுள்ளது. இது மாணவர்கள், பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக கட்டணம் வசூலிப்பது இதன்மூலம் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.