Take a fresh look at your lifestyle.

ஜூன் 18-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

3

ஜூன் 18-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

ஜூன் 18-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என சபாநாயகர் JCD பிரபாகர் அறிவித்துள்ளார். பேட்டியில், தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும். பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தொடரில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.