ஒரே நாளில் ரூ.136 வசூல் செய்த பெத்தி
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த 4ம் தேதி வெளியான படம் பெத்தி. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க,விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ளார். இப்ப படத்திற்கு ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்போடு உலகம் முழுவதும் ரிலீசான இப்படம் கலையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும் முதல் நாளில் உலக அளவில் ரூ.135.36 கோடி அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.