பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு. General NewsTamilnadu Newsசெய்திகள் By Vijay Talkies Last updated Jul 1, 2025 43 Share பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு. சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இந்த விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. 43 Share