வணிக சிலிண்டர் விலை ரூ.58.50 குறைப்பு General Newsசெய்திகள் By Vijay Talkies Last updated Jul 1, 2025 85 Share வணிக சிலிண்டர் விலை ரூ.58.50 குறைப்பு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையில், ரூ.58.50 குறைத்த எண்ணெய் நிறுவனங்கள் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை 85 Share