போலீஸ் தீம் பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ்
போலீஸ் தீம் பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ்
டிரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும்
படம் ‘பரீட்’. இதை வெப் படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இயக்கியுள்ளார். இதில் நடிகர் வெற்றி ஒரு என்கவுண்டர் ஆபீஸர்…