Take a fresh look at your lifestyle.

கவுசல்யாைவ பார்த்து ஜொல்லு ஊற்றிய செல்வராகவன்

101

கவுசல்யாைவ பார்த்து ஜொல்லு ஊற்றிய செல்வராகவன்
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி உள்ள படம் மனிதன் தெய்வமாகலாம். இந்த படத்தை விஜயா சதிஷ் மற்றும் ஆர்.எஸ். சதிஷ் ஆகியோர் இணைந்து வயோம் என்டர்டைன் மெண்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். இதில் செல்வராகவன் ஜோடியாக கௌசல்யா நடித்துள்ளார். மேலும் குஷி ரவி,ஆர்.எஸ்‌. சதிஷ், மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதிகண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய,ஏகே.பிரியன் இசையமைத்துள்ளார். அனைத்து பணிகளும் முடிந்து வரும் 10-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் செல்வராகவன் பேசியது, கவுசல்யாைவ பார்த்து ஜொல்லு ஊற்றி இருக்கிறோம். திடீரென பக்கத்தில் உட்கார வைத்தவுடன்யம்மாடி இவங்களா என நெகழ்ச்சி அடைந்து விட்டேன் என்றார்.