Take a fresh look at your lifestyle.

சிவனைப் போற்றும் “அகரவா மகரவா ” ஆன்மிக ஆல்பம் பாடல்

3

சிவனைப் போற்றும் “அகரவா மகரவா ” ஆன்மிக ஆல்பம் பாடல்
சிவ பக்தர்களை மெய் மறக்க செய்யும் வகையில் யான் பவுண்டேஷன் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “அகரவா மகரவா” என்ற ஆன்மிக ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.இந்த பாடலை கவிஞர் சாரதி எழுத,பிரபல ஆன்மிக பாடகர் கோல்ட் தேவராஜ் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள் மற்றளார். இதை இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் லக்ஷ்மன் இருவரிடமும் உதவி இயக்குனராக இருந்த சாவியோ இயக்கியுள்ளார்.இந்த பாடல் வெளியீட்டு விழா பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது.இதல் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் தேச மங்கையர்கரசி உட்பட பலர் பங்கேற்றனர்.