டிஸ்டார்ஜ் ஆனார் பாரதிராஜா
இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வீடியோவில் பாரதிராஜாவுடன் டாக்டர்களும், ஊழியர்களும் பேசிக் கொண்டு இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பாரதிராஜா ஆளே அடையாளம் தெரியாதபடி மாறியுள்ளார்.
Prev Post
Next Post