Take a fresh look at your lifestyle.

பாவனாவின் புதிய அவதாரம்

பாவனாவின் புதிய அவதாரம் மலையாள நடிகையான பாவனா தற்போது சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்துள் ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தயாரித்து நடித்துள்ள ‘அனோமி' படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஓடிடியில் புதிதாக…

குத்து பாடலுக்கு நடனமாடிய மிருணாள்

குத்து பாடலுக்கு நடனமாடிய மிருணாள் சீதா ராமம் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இந்த படத்துக்கு பிறகு ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ள அவருக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து…

யூத் -விமர்சனம்

யூத் -விமர்சனம் பள்ளியில் படிக்கும் கென் கருணாஸ், சக மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு லூட்டி அடிப்பது, பெண்கள் பின்னால் சுற்றுவது என ஜாலியாக இருக்கிறார். அதோடு மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, அனிஷ்மா என மூன்று பேரை காதலிக்கிறார். இந்த நிலையில்…

ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ரீ லீலா

ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ரீ லீலா பவன் கல்யாணுடன் நடிகை ஸ்ரீலீலா சேர்ந்து நடித்துள்ள ‘உஸ்தாத் பகத்சிங்’ படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது.இதைஒட்டி விளம்பர நிகழ்ச்சிஹைதராபாத்தில் உள்ள பிரபல மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில்…

கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருது

கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருது ‘தெலுங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்தியத் திரையுலகில்…

கேம் பிளே’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

கேம் பிளே’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ் காளிதாஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பாக ‘கேம் பிளே’ என்ற படத்தை தயாரிக்கி ன்றனர்.‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியை 4 சீசன் வரை…

மலையாளத்தில் ரீமேக்காகும் ‘ஆதார்’

மலையாளத்தில் ரீமேக்காகும் 'ஆதார்' ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டு களையும் சர்வதேச விருதுகளையும் குவித்த 'ஆதார்' தமிழ் படம் தற்போது மலையாள த்தில் ரீமேக் செய்யப்பட…

ஹார்ட் சிம்பலுடன் ஹாப்பி மூடில் பிரியங்கா

ஹார்ட் சிம்பலுடன் ஹாப்பி மூடில் பிரியங்கா ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை தொடர்ந்துரா.கார்த்திக் இயக்கியுள்ள படம் மேட் இன் கொரியா'-இதில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப்படம், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில்…

ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லயாம் !!

ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லயாம் !! பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமிக்கு 34 வயதாகும் நிலையில் இன்னும்திருமணம் செய்யவில்லை. இந்த நிலையில் ஒருநிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் திருமணம் குறித்து பேசும் போது, ‘என் 34 ஆண்டு…

மே 14-ந் தேதி சூர்யாவின் கருப்பு ரிலீஸ்

மே 14-ந் தேதி சூர்யாவின் கருப்பு ரிலீஸ் ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார்.இதில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.இதை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து ள்ளது. சாய் அபயங்கர்…