குத்துப் பாடலுக்கே கூப்பிடுகிறார்கள்: தமன்னா வேதனை
குத்துப் பாடலுக்கே கூப்பிடுகிறார்கள்: தமன்னா வேதனை
இந்திய சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. ரஜினியின் "ஜெயிலர்" படத்தில் "காவாலய்யா" பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. அதோடு வேறு…