Take a fresh look at your lifestyle.

ஏ.ஆர். ரஹ்மான் நடத்தும் ‘தமிழ் ஐடியல்’

22

ஏ.ஆர். ரஹ்மான் நடத்தும் ‘தமிழ் ஐடியல்’
நமது கலாச்சார அடையாளத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய பங்கு இருக்கும். கோயில் பாடல்கள், நாட்டுப்புற இசை, சினிமா பாடல்கள் முதல் சுயாதீன இசை வரை, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உலகம் கேட்க வேண்டிய ஒரு குரல் இருக்கின்றது அந்தக் குரல்களுக்கு தற்போது பெரிய மேடை கிடைத்து உள்ளது. உலகின் பிரபலமான பாடல் போட்டி நிகழ்ச்சி களில் ஒன்றான தமிழ் ஐடியல்’ நிகழ்ச்சியை முதல் முறையாக தமிழில் சோனி விழா அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியை சோனி மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து செயல்படவுள்ளனர்‌. கடந்த 15ம் தேதி முதல் சோனி எல்ஐவி செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து தங்களது பாடல் திறமையை வெளிப்படுத்தலாம்.பல வகையான பாடல்களில் உங்கள் திறமையை 3 வீடியோ மூலம் பதிவேற்றலாம்