Take a fresh look at your lifestyle.

ஜனநாயகன் படத்துக்கு அடுத்த சிக்கல்

ஜனநாயகன் படத்துக்கு அடுத்த சிக்கல் எச். வினோத் இயக்கத்தில்,விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகின்றது. தற்போது வரை சென்சார் சான்று கிடைக்காததால்,தேர்தல் முடிந்த பின்னர், மே அல்லது ஜூன்…

கென் கருணாஸை பாராட்டிய தனுஷ்

கென் கருணாஸை பாராட்டிய தனுஷ் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள படம் 'யூத்'.அனிஷ்மா, தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வரும் 19ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின்…

தனுஷின் கர பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

தனுஷின் கர பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர. இதில் மாறுபட்ட தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். இதில் மமீதா பைஜூ ஜோடியாக நடித்த, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில்…

எப்போதும் பாசிட்டிவ்வானவள் நான்: ஹன்சிகா

எப்போதும் பாசிட்டிவ்வானவள் நான்: ஹன்சிகா நடிகை ஹன்சிகா கடந்த 2022-ம் ஆண்டு சோகைல் கதுரியாை என்பவரை திருமணம் செய்தார். 3 ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சமீபத்தில் கோர்ட்டில் விவாகரத்து பெற்ற ஹன்சிகா,…

தமிழ் தான் எனது அடையாளம்: பிரியங்கா சோப்ரா

தமிழ் தான் எனது அடையாளம்: பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து தெலுங்கு, இந்திபடங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். அதோடு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.…

மேட் இன் கொரியா -விமர்சனம்

மேட் இன் கொரியா -விமர்சனம் பள்ளி பருவத்திலேயே கொரியா நாட்டு இசை மற்றும் நடனத்தால் ஈர்க்கப்படும் பிரியங்கா மோகன், வாழ்க்கையில் ஒரு முறையாவது கொரியாவுக்கு சென்று வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்த நிலையில் காதலில் விழும் அவர், தனது…

கடல் கன்னியாக கலக்கும் ஆண்ட்ரியா

கடல் கன்னியாக கலக்கும் ஆண்ட்ரியா இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் கடல் கன்னி. இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்து…

சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் டீசர் நாளை ரிலீஸ்

சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் டீசர் நாளை ரிலீஸ் கருப்பு பணத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் "விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்" என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் மமிதா பைஜு ஹீரோயின் ஆக நடிக்கிறார். மேலும்…

லோகேஷ் பிறந்தநாள்: டிசி பட போஸ்டர் வெளியீடு

லோகேஷ் பிறந்தநாள்: டிசி பட போஸ்டர் வெளியீடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர்…

மட்டி 2 படத்துக்கு நான் ரெடி: டைரக்டர் பிரகபல்

மட்டி 2 படத்துக்கு நான் ரெடி: டைரக்டர் பிரகபல் பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ்  ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி 23-ந்தேதி ரிலீஸ் ஆன படம் ஜாக்கி. மதுரை சுற்று வட்டார பகுதியில் நடைபெறும் கிடா சண்டையை மையமாக கொண்டு உருவான…