எப்போதும் பாசிட்டிவ்வானவள் நான்: ஹன்சிகா
நடிகை ஹன்சிகா கடந்த 2022-ம் ஆண்டு சோகைல் கதுரியாை என்பவரை திருமணம் செய்தார். 3 ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சமீபத்தில் கோர்ட்டில் விவாகரத்து பெற்ற ஹன்சிகா, முதல் முறையாக சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,எப்போதும் அதிகரித்து வரும் மகிழ்ச்சி மற்றும் அசைக்க முடியாத தைரியம் தான், உலகம் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யூகித்து கொண்டிருந்த போது கடினமான காலங்களில் கூட தான் பாசிட்டிவான எண்ண த்துடன் இருந்தேன் என கூறியுள்ளார்.
Next Post