தனுஷின் கர பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர. இதில் மாறுபட்ட தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். இதில் மமீதா பைஜூ ஜோடியாக நடித்த, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.