அந்தப் படம் பிளாப் ஆகும் என முன்பே தெரியும்: ராஷி கன்னா
அந்தப் படம் பிளாப் ஆகும் என முன்பே தெரியும்: ராஷி கன்னா
நடிகை ராஷி கன்னா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள தெலுங்கு படம் ‘உஸ்தாத் பகத் சிங்’.பவன் கல்யாண்,ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.…