வித்தியாசமான கதைகளில் கலக்கி வரும் குமரன்
தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக “குமார சம்பவம்” படம் மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், பாண்டியன் ஸ்டோர் தொடரில் தனது திறமையை நிரூபித்து வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார்.ஆண்ட்ரூ இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’ வெப் சீரிஸில் நடித்தது அவரது பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.அதன்பிறகு ஹீரோவாக ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் குமரன் தன்னை ஒரு இளம் ஹீரோவாக நிலை நிறுத்தியுள்ளார்.
Prev Post
Next Post