Take a fresh look at your lifestyle.

கே டி படத்துக்காக நோரா பதேஹி, சஞ்சய் தத் டூயட்

17

கே டி படத்துக்காக நோரா பதேஹி, சஞ்சய் தத் டூயட்
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘கே டி : தி டெவில்’.கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்த படத்தில் துருவா சர்ஜா ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள ‘திற நீ எந்தன் தரணி திற நீ ‘ எனும் துள்ளல் மிகுந்த நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும், நடனமும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு ‘பார்ட்டி கீதம்’ ஆக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.இதில் பாலிவுட் நடிகை நோரா பதேஹி மற்றும் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.