Take a fresh look at your lifestyle.

சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் டீசர் நாளை ரிலீஸ்

16

சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் டீசர் நாளை ரிலீஸ்
கருப்பு பணத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் மமிதா பைஜு ஹீரோயின் ஆக நடிக்கிறார். மேலும் ரவீணா டாண்டன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென் ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் அழுத்தி உள்ளது.