Take a fresh look at your lifestyle.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா

50

இளையராஜாவுக்கு பாராட்டு விழா
இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழாவையொட்டி தமிழக அரசு பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா வரும் 13-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.இந்த பாராட்டு விழாவில் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்க்க உள்ளனர்.மேலும் நடிகர் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர்.