ஆக. 4ல் விளக்கம் அளிக்க உத்தரவு
ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரிடம் ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணை நாளை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி மாற்றம் இபிஎஸ் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரிடம் விசாரணை நடைபெறும் என தகவல்