Take a fresh look at your lifestyle.

ஜனநாயகனுடன் மோதப்போவது யார்?

52

ஜனநாயகனுடன் மோதப்போவது யார்?

பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு வரவுள்ள நிலையில், அதே நாளில் சூர்யாவின் ‘கருப்பு’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படங்களும் திரைக்கு வர தயாராகி வருகிறது. மூன்று முன்னணி நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியாவதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இருப்பினும் 2 படங்களில் ஓடிடி ஒப்பந்தம் முதலில் கையெழுத்தாகும் திரைப்படமே பொங்கலுக்கு ஜனநாயகனுடன் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.