Browsing Category
News
மீண்டும் வேகமெடுக்கும் தங்கம் விலை.
மீண்டும் வேகமெடுக்கும் தங்கம் விலை.
ஜூலை, 13
தங்கம் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ₹640 அதிகரித்துள்ளது. கடந்த வார இறுதியில் சனிக்கிழமை(ஜூலை 5) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,060-க்கும், சவரன் ₹72,480-க்கும் விற்பனையானது.…
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல்.ராகுல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் போட்டியின் போக்கையே மாற்றியதாக…
ரயில் விபத்து – 85% தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
ரயில் விபத்து - 85% தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து; 85% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல்
தீ விபத்தால் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் மற்றும் மின்சார கம்பிகள்…
ரயில் தீ விபத்து – 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை
ரயில் தீ விபத்து - 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை
திருவள்ளூர் ரயில் தீ விபத்து - முழுமையான
விசாரணை தேவைப்படுவதால் ரயில்வே
ஏடிஜிபி தலைமையில்
3 தனிப்படைகள் அமைத்து விசாரணை
தென்னக ரயில்வே பொது மேலாளர்
ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு
“பாசிச மாடல் அரசு பாஜக – அடிமை மாடல் அரசு அதிமுக”
"பாசிச மாடல் அரசு பாஜக - அடிமை மாடல் அரசு அதிமுக"
"வருகின்ற தேர்தலில் திமுக தான்
வெற்றி பெறப் போகிறது;
பூத் முகவர்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் கட்சி வெற்றி பெறும்
அடுத்த 8 மாதங்கள் பூத் முகவர்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன;…
ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இளம்பெண் கைது – அதிர்ச்சி சம்பவம்
ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இளம்பெண் கைது - அதிர்ச்சி சம்பவம்
தலைமறைவாக உள்ள ராகுல் குமார், அவரது கூட்டாளி கோலியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேபாளத்தில் இருந்து எல்லை வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தி…
சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை
சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை"
ஜூலை 16, 17 சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு
கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
ஜூலை 15 முதல் 19ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
- வானிலை மையம்
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு…
எல்.முருகன், மத்திய இணை அமைச்சர்
தி.மு.க., கூட்டணியில் இருந்து எப்போது விலகி ஓடலாம் என்று திருமாவளவன் தயாராக இருக்கிறார்; கம்யூனிஸ்ட்டுகள் தினமும் அரசை விமர்சிக்கிறார்கள்.
கூட்டணி விஷயத்தில் அமித் ஷா கூறுவதே எங்கள் வேதவாக்கு; எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. இன்னும் பலர்…
தவெக தலைவர் நீதி கேட்டு பங்கேற்பு.
“சாரி வேண்டாம்.. நீதி வேண்டும்“ என்ற பதாகையுடன் தவெக தலைவர் விஜய், அஜித் மரணத்திற்கு நீதி கேட்டு பங்கேற்பு.