சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை General NewsNews By Vijay Talkies Last updated Jul 13, 2025 77 Share சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை” ஜூலை 16, 17 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை ஜூலை 15 முதல் 19ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை – வானிலை மையம் 77 Share