தி.மு.க., கூட்டணியில் இருந்து எப்போது விலகி ஓடலாம் என்று திருமாவளவன் தயாராக இருக்கிறார்; கம்யூனிஸ்ட்டுகள் தினமும் அரசை விமர்சிக்கிறார்கள்.
கூட்டணி விஷயத்தில் அமித் ஷா கூறுவதே எங்கள் வேதவாக்கு; எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. இன்னும் பலர் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்
எல்.முருகன், மத்திய இணை அமைச்சர்