Take a fresh look at your lifestyle.
Browsing Category

News

“உடல்நலம் பெற வாழ்த்துகள்!”

“உடல்நலம் பெற வாழ்த்துகள்!” குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஜெகதீப் தன்கருக்கு, பிரதமர் மோடி புகழாரம். “பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி நாட்டுக்காக சேவை செய்திருக்கிறார். ஜெகதீப் தன்கரின் உடல்நலம் சிறப்பாக இருக்க…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அரசு தலைமைச் செயலாளர் அவர்களுடன் முக்கிய அரசுப்பணிகள் குறித்து ஆலோசனை “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

குடியரசு துணை தலைவர் ராஜினாமா ஏற்பு

குடியரசு துணை தலைவர் ராஜினாமா ஏற்பு அரசியலமைப்பின் 67A பிரிவின் கீழ், குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏற்பு "ஜெகதீப் தன்கர் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் குடியரசு துணை தலைவர் உட்பட பல பதவிகளில் நாட்டிற்கு சேவை செய்ய…

2026ல் அதிமுக ஆட்சி! மக்களின் எழுச்சியே சாட்சி!

2026ல் அதிமுக ஆட்சி! மக்களின் எழுச்சியே சாட்சி! கும்பகோணம்: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும்! கும்பகோணத்தில் நடைபெற்ற எழுச்சிப் பயணத்தில் பங்கேற்ற மக்களின் எழுச்சியே சாட்டி - அதிமுக பொதுச்செயலாளர்

நாடாளுமன்றம் முடங்கியது..!

நாடாளுமன்றம் முடங்கியது..! எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் இன்றைய அவை நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்

கேரளாவில் இன்று பொது விடுமுறை

கேரளாவில் இன்று பொது விடுமுறை •கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் மரணம்; கேரளாவில் இன்று பொது விடுமுறை •மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதலமைச்சருமான அச்சுதானந்தன் காலமானார் •அச்சுதானந்தன் உடல்…

“முதல்வர் ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்”

"முதல்வர் ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்" "முதலமைச்சர் ஸ்டாலின் நன்றாக இருக்கிறார்" "முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் விரிவான அறிக்கை தருவார்கள்" "முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார்" - துணை…

ராமேஸ்வரம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ராமேஸ்வரம் - சிறப்பு பேருந்துகள் இயக்கம் * ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் * சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் * சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர்,…

வினாத்தாள் நடைமுறை மாற்றம் – டிஎன்பிஎஸ்சி தலைவர்

வினாத்தாள் நடைமுறை மாற்றம் - டிஎன்பிஎஸ்சி தலைவர் சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு? - சர்ச்சை குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில் விடைத்தாள்கள் இல்லை என டிஎன்பிஎஸ்சி…

மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 2வது முறையாக ஆஜராகும்…

மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 2வது முறையாக ஆஜராகும் சாட்சிகள் தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரன், கோயில் ஊழியர் பிரவீன் குமார், அஜித்குமாரின் நண்பர் வினோத் குமார், ஆட்டோ ஓடுநர் அருண் குமார், அஜித்குமாரின் தம்பி…