Take a fresh look at your lifestyle.

கேரளாவில் இன்று பொது விடுமுறை

85

கேரளாவில் இன்று பொது விடுமுறை

•கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் மரணம்; கேரளாவில் இன்று பொது விடுமுறை

•மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதலமைச்சருமான அச்சுதானந்தன் காலமானார்

•அச்சுதானந்தன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தலைமை செயலக தர்பார் அரங்கில் வைக்கப்படுகிறது

•அச்சுதானந்தனின் மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது