ராமேஸ்வரம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்
* ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
* சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
* சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பெங்களூருவிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்