Take a fresh look at your lifestyle.

மீண்டும் வேகமெடுக்கும் தங்கம் விலை.

63

மீண்டும் வேகமெடுக்கும் தங்கம் விலை.

ஜூலை, 13

தங்கம் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ₹640 அதிகரித்துள்ளது. கடந்த வார இறுதியில் சனிக்கிழமை(ஜூலை 5) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,060-க்கும், சவரன் ₹72,480-க்கும் விற்பனையானது. ஆனால், இந்த வார இறுதியில் நேற்று (ஜூலை 12) 1 கிராம் ₹9,140, சவரன் ₹73,120-க்கும் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றும் அதே விலை நீடிக்கிறது. வரும் நாள்களில் விலை சற்று உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.