Take a fresh look at your lifestyle.

ரயில் விபத்து – 85% தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

64

ரயில் விபத்து – 85% தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து; 85% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல்

தீ விபத்தால் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் மற்றும் மின்சார கம்பிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

தண்டவாளங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரம்