ராமாயணா டிரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு
ராமாயணா டிரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ராமாயணா. இரண்டு பாகமாக உருவாகும் இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள்…