Take a fresh look at your lifestyle.

ஜீ5 ஓடிடியில் ‘நூறு சாமி’

2

ஜீ5 ஓடிடியில் ‘நூறு சாமி’
விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு,அவரது நடிப்பில் வெளியான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நூறு சாமி’ படம் ஆகஸ்டில் ஜீ5 தளத்தில் பிரீமியராக உள்ளதாக ஜீ5 அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.சமீபத்தில் வெளியான ‘பரிமளா & கோ’ குடும்ப பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படமாக உருவெடுத்துள்ளது.அந்த வெற்றியின் தொடர்ச்சியாக,தற்போது ‘நூறு சாமி’ திரைப்படத்தை கொண்டு வருகிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை சசி இயக்கி இருந்தார்.