Take a fresh look at your lifestyle.

டெக்சாஸ் டைகர் ஆன ஹிர்து ஹாரூன்

டெக்சாஸ் டைகர் ஆன ஹிர்து ஹாரூன் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் டெக்சாஸ் டைகர்.இதில் ஹிர்து ஹாரூன் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே நடன இயக்குனர் பிருந்தா இயக்கிய தக்ஸ் படத்தில் நடித்துள்ளார். தற்போதுடியூட் படத்திலும்,…

கூலி தெலுங்கு உரிமை ரூ.53 கோடிக்கு விற்பனை

கூலி தெலுங்கு உரிமை ரூ.53 கோடிக்கு விற்பனை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கூலி. வரும் ஆகஸ்டு 14-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சிக்கிடு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்தப்…

பாடி ஷேவிங்: டென்ஷன் ஆன சமந்தா

பாடி ஷேவிங்: டென்ஷன் ஆன சமந்தா பிரபல நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்து பின்னர் அதற்கான சிகிச்சை எடுத்து மீண்டும் வந்தார். தற்போது படங்களில் தீவிரமாக நடித்து வரும் அவர், சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக…

5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது

காவல்துறை விசாரணையின் போது அஜித் குமார் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கைதை எதிர்த்து அவர்களின் குடும்பத்தினர்…

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் தேதிக்கு முன்னர் இறுதி செய்யப்படும் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், "ஆசிய-பசிபிக் பகுதியில்…

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு. சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இந்த விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு - மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டம். அடிப்பதற்கு போலீஸ் எதற்கு? கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள்.…

முதல்வன் திட்டத்தின் மூலம் ‘வெற்றி நிச்சயம்’

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாட்டில் 18 - 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், 10,…

வணிக சிலிண்டர் விலை ரூ.58.50 குறைப்பு

வணிக சிலிண்டர் விலை ரூ.58.50 குறைப்பு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையில், ரூ.58.50 குறைத்த எண்ணெய் நிறுவனங்கள் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை

காவல்துறையினர் மீது குறித்த நடவடிக்கை

ரொம்ப நாளைக்கு பிறகு... வேறு வழி இல்லாமல் கொலைக்கான காவல்துறையினர் மீது குறித்த நடவடிக்கையின் நேரடி பேட்டி கொடுத்த முதல்வர்... குறிப்பு : முதல்வர் நேரளையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் இடையில் முதல்வரின் பேட்டியை நிறுத்தி அஜித்குமார்…